சத்குரு தமிழ்

சத்குரு தமிழ்

ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு அவர்கள் வித்தியாசமான ஒரு யோகியாகவும் ஞானியாகவும் ஆன்மீக குருவாகவும் திகழ்கிறார்.அவரது வாழ்க்கையும் பணியும், ஆழமான உள்நிலை ஞானத்தையும் நடைமுறைக்கேற்ற யதார்த்தமான அணுகுமுறையையும் ஒருசேர வழங்குவதாய் உள்ளது. உள்நிலை அறிவியல் என்பது பழங்காலத் தத்துவமல்ல, நாம் வாழும் காலத்திற்கு மிகவும் பொருத்தமான சமகால அறிவியல் என்பதை அவரது பணி உணர்த்துகிறது.
00:00
00:00

פרקים

496-

உங்க மனசுக்கு நீங்க மோசமான Driver-ஆ? | Are You a Bad Driver of Your Mind?

25 יולי 2026
495-

வாழ்க்கை மேம்பட முதல்ல இத பண்ணுங்க! | Do This To Fix Your Life

23 יולי 2026
494-

பிரார்த்தனை VS தியானம் | Prayer VS Meditation

21 יולי 2026
493-

என்ன வாழ்க்கையோ-னு விரக்தியா இருக்கா? | How to deal with Frustration?

18 יולי 2026
492-

ஒருவரை மன்னிப்பது எப்படி? | How to Forgive Someone?

16 יולי 2026